• May 19 2024

ஒரு ஆடார் லவ் பட நாயகி வெளியிட புதிய வீடியோ... அட என்னா அருமையா பாடுறாங்கப்பா... ஜி.வி பிரகாஷ் பாடலை பாடி அசத்தும் நடிகை பிரியா வாரியார்...

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

கேரளாவைச் சேர்ந்த நடிகை ப்ரியா வாரியார் "ஒரு அடார் லவ்" என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படம் இவருக்கு சிறந்ததொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு இந்திய கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆளுமைக்குரிய நடிகையாகவும் மாறியுள்ளார்.


ஸ்ரீதேவி பங்களா என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக பிரமாணித்தார். தொடர்ந்தும் தெலுங்கில் இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.ஆனால் முதல் படமான "அடர்ட் லவ்' படம் கொடுத்த அங்கீகாரம் இவருக்கு மற்ற படங்கள் எதுவும் கொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். 

அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் தற்போது நடிகர் ஜி.வி பிரகாஸ் திரைப்படத்தில் உள்ள "அடியே நீதானடி..." பாடலை அருமையாக பாடி அதனை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த காணொளி 

 

Advertisement

Advertisement