• Sep 27 2023

என்னாச்சு...குஷ்புவின் தலைமுடிக்கு? இப்படி ஆளே மாறிட்டாங்களே..! ஷாக்கான ரசிகர்கள்..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக பட்டையை கிளப்பியவர் நடிகை குஷ்பு

ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என டாப் நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.


இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் குஷ்பு.குஷ்பு சுந்தர் சி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்

நடிகை குஷ்பு சினிமா சின்னத்திரை என கலக்கி வருகிறார்.அரசியலிலும் தீவிரமாக உள்ள நடிகை குஷ்பு தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள குஷ்பு அடிக்கடி தனது குடும்ப போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.


தன்னுடைய போட்டோக்களையும் வெளியிட்டு திணறடித்து வருகிறா.தற்போது புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். நடிகை குஷ்புவின் புதிய ஹேர் ஸ்டைலை பார்த்த நெட்டிசன்கள் விக்கா என கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement