• Sep 21 2023

'ஜெயிலர்' பிரபலம் ஜாஃபர் காதலியா இது..? செம்ம க்யூட் ஜோடியா இருக்கே.! தீயாய் வைரலாகி வரும் புகைப்படங்கள்..!

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

கமலின் விக்ரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜாஃபர் சாதிக்.டான்ஸரான ஜாஃபர் தற்போது கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.


வெந்து தணிந்தது காடு, ரஜினியின் ஜெயிலர் படங்களிலும் ஜாஃபரின் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் ஜாஃபர் தனது காதலியுடன் இருக்கும் போட்டோஸ் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.


விஜய் டிவியின் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றவர் ஜாஃபர் சாதிக். கிங்ஸ் ஆஃப் டான்ஸ், ஜோடி நம்பர் 1, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2 உட்பட பல டான்ஸ் ஷோக்களில் போட்டியாளராக கலந்துகொண்டார். நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் வெப் சீரிஸில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் ஜாஃபர் என்பது குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement

Advertisement