• May 19 2024

ப்பா என்னா ஸ்டைலு..! நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் ஹன்சிகா மோத்வானி.  


தனது க்யூட்டான சிரிப்பால் இலட்சக்கணக்கா  ரசிகர்களை கவர்ந்திழுத்த இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.



திருமணத்தில் சில காலம் பிஸியாக இருந்த ஹன்சிகா திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் அடிக்கடி சமூகவலைத்தளங்களில் தனது  போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

இப்படியிருக்கையில், தற்போது புதிய ஹேர் ஸ்டைலில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

குறித்த படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.




Advertisement

Advertisement