• Sep 19 2024

என்னது…ரோஜா சீரியல் நாயகனுக்கு திருமணம் ஆகி குழந்தையும் உள்ளதா- இதோ புகைப்படம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் ரோஜா.

தொடர்ந்து பல வாரங்களாக பார்க் இந்திய நிறுவனம் வெளியிடும் TRP பட்டியலிலும் நம்பர் 1 இடத்தில் ரோஜா சீரியல் இடம்பிடித்து விடும்.

இந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூர்யன் என்பவர் நடித்து வர, பிரியங்கா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் சிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் தான் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் வருத்தத்துடன் வேண்டாம் இந்த முடிவை மாற்றுங்கள் என போராடி இருக்கிறார்கள்.

தனது கதாபாத்திரத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை அறிந்த சிப்பு அந்த முடிவை மாற்றி தொடர்ந்து நடித்து வருகிறார்.

சிப்புவிற்கு திருமணம் நடந்து அவருக்கு அண்மையில் தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் சிப்பு.

இதோ அவரது மகனின் புகைப்படம்,

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement