மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மாறுபட்ட நடிப்பில் இன்று திரையரங்கு முழுவதும் வெளியாகி உள்ளதே விடாமுயற்சி. இந்தப் படம் வெளியானதில் இருந்து தல ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் படம் பார்ப்பதற்கு சென்று வருகின்றனர்.
மேலும் தல ரசிகர்கள் மட்டும் இல்லாது நடிகர்களும் அதே ஆர்வத்துடன் விடாமுயற்சி படத்தினை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் படத்தினை பார்வையிட சென்றிருந்த இசையமைப்பாளர் அனிருத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அஜித்தின் படத்தினை பார்வையிட சென்ற இசையமைப்பாளர் அனிருத் காரை திரையரங்கிற்கு வெளியே no parking இல் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதனை அவதானித்த பொலிசார் அவருக்கு 1000 ரூபா அபராதம் விதித்துள்ளனர். தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.
Listen News!