• Apr 28 2024

விஜய், அஜித்துக்கு போட்டியாக தனுஷ் செய்யவுள்ள விஷயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் தற்போது உலகளவில் மிகப் புகழ்பெற்ற நடிகராக திகழ்ந்து வருகிறார். கோலிவுட், பாலிவுட், ஹோலிவுட் என மிகவும் பிசியான நடிகராகவும் வலம் வருகிறார் .

ஆனால் தனுஷ் நடிக்க வந்த புதிதில் அவரது உருவத்தை பார்த்து பலரும், “இவரெல்லாம் ஹீரோவா” என்று பேசத் தொடங்கினர். மேலும் பல பத்திரிக்கைகள் அவரை “பென்சில்” என்று கிண்டல் செய்யத்தொடங்கினர். 

எனினும் தனது நம்பிக்கையை என்றும் கைவிடாத தனுஷ் தனது விடா முயற்சியில் தற்போது உலகமே போற்றும் நடிகராக உயர்ந்துள்ளார்.தனுஷ் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.

அதிலும் சமீபத்தில் வந்த அவரிம் வாத்தி திரைப்படம் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.திலும் தெலுங்கில் இப்படம் ரூ 45 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இவ்வாறுஇருக்கையில்  தனுஷ் அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார், இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது.

அத்தோடு இவர் அடுத்து தனது 50வது படத்தை தனுஷே எடுக்கவுள்ளார், இப்படம் ரூ 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement