• May 18 2024

தக்காளி விற்கும் விலையில் நடிகை உர்ஃபி ஜாவேத் செய்த காரியம்- வெளியாகிய வீடியோ- திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

stella / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை உர்ஃபி ஜாவேத் வித விதமான பொருட்களில் ஆடையணிந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருபவர்.கடந்த சில வாரங்களாகவே 120 முதல் 140 ரூபாய் வரைக்கும் ஒரு கிலோ தக்காளி விலை அதிகரித்து காணப்படுகின்றது.

இந்த நிலையில்  சாமானிய மக்களை கடந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகர்களையும் தக்காளி விலை பெரிதும் பாதிக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படியான நிலையில் உர்ஃபி  தன்னுடைய இரண்டு காதுகளிலும் தக்காளியை கம்மல் போல தொங்கவிட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் ஒரு பக்கம் அவர் டிரெஸ்ஸே இல்லாமல் தனது ஒரு கையை வைத்து முன்னழகை முழுவதுமாக மறைத்தபடி கவர்ச்சியும் தனது வீடியோவில் இருக்க வேண்டும் என பார்த்துக் கொண்டது ரசிகர்கள் மத்தியில் சட்டென கவனத்தை ஈர்த்து டிரெண்டாக தொடங்கி விட்டது. 

அந்த பாதி டிரெஸ் வாங்க வைத்திருந்த காசுல தான் அந்த 3 தக்காளி வாங்குனீங்களா உர்ஃபி ஜாவேத் என நெட்டிசன்கள் அந்த வீடியோவுக்கு கீழ் பங்கமாக கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்ற்னர்.ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் சுனில் ஷெட்டி சமீபத்தில், தக்காளி விலை உயர்வு தன்னையும் பாதித்துள்ளது. குறைவான எண்ணிக்கையிலேயே தங்கள் வீட்டிலும் தக்காளியை பயன்படுத்தி வருகிறோம் என பதிவிட்டு இருந்தார். 


இந்நிலையில், அவரது செய்தி போட்டோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த உர்ஃபி ஜாவேத், தக்காளி வியாபாரம் செய்து கோடீஸ்வரரான ஒருவரது செய்தியையும் ஷேர் செய்துள்ளார். சுனில் ஷெட்டியை ட்ரோல் செய்யும் விதமாகவே உர்ஃபி ஜாவேத் இப்படி தக்காளி வீடியோ ஒன்றை போட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement