• May 14 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி வெளியான திரைப்படம் தான் பீஸ்ட்.

நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெட்ச், செல்வராகவன், யோகி பாபு, கணேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே படத்தில் நடித்துள்ளார்கள்.

பெரிய எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுது.

இப்படத்தில் வரும் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் விஜய்யின் ‘அரபிக் குத்து’ வீடியோ சாங்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த வீடியோ..

Advertisement

Advertisement

Advertisement