• Apr 19 2024

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் மனைவியுடன் கலந்து கொண்ட விஜய்- இதுவரை யாரும் பார்த்திடாத அரிதான புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வாரிசு என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது. அத்தோடு இப்படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கி வருகின்றார்.

மேலும் இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அத்தோடு இப்படத்தின் டியோ லான்ச் வரும் 24-ம் தேதி நடக்கவுள்ளதாக பட குழுவினர் அறிவித்தனர்.


வாரிசு படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில்,விஜய்  குறித்த தகவல்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் புகைப்படமும் மற்றும் அவரின் சிறுவயது புகைப் படங்களும் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிவிடும்.அந்த வகையில் விஜய் மற்றும் அவரின் மனைவி சேர்ந்து குடும்ப நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறதைக் காணலாம். 




Advertisement

Advertisement

Advertisement