• May 07 2024

அஜித்திற்கு சுத்தமாக பிடிக்காத விடயத்தை செய்த விக்னேஷ் சிவன்-கடும் குழப்பத்தில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பான அண்மையில் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மேலும் இப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அப்படத்தின் அறிவிப்பு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் முன்பே வெளியாகி இருந்தது. இந்நிலையில் AK62 படத்தில் அரசியல் குறித்த காட்சிகள், மற்றும் வசனங்கள் இடம் பெற்று இருந்தாக கூறப்படுகிறது.

அஜித்திற்கு அரசியல் சுத்தமாக பிடிக்காத விஷயம் என்பதால் அதனை மாற்றும்படி விக்னேஷ் சிவனிடம் கூறினாராம் அஜித். இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/IpBdOP32lrk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement