• May 08 2024

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?-அசந்து போன ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகரும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி.

இந்த திரைப்படம் ஹிந்தி வெளியாகி மாஸ் வெற்றியடைந்த Article 15 படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தனர். அந்தப் படத்தில் உதயநிதியுடன் ஆரி, தான்யா போன்றவர்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.

இப்படத்தில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு அனைவருக்கும் ஒரே நீதி என்பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளார். இதனால் வசூலிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அநடத வகையில் தற்போது வந்த தகவல் என்ன என்றால் முதல் நாள் முடிவில் படம் ரூ. 1.5 கோடி வரை வசூலித்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/IpBdOP32lrk

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement