• Sep 19 2024

ஜீ தமிழில் முடிவுக்கு வரும் இரண்டு ஹிட் சீரியல்கள்-சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தற்போது பல சனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபர்ப்பாகி வருகிறார்கள்.அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி என்றுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த தொலைக்காட்சியில் தற்போது நிறைய புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளது.இப்போது இதில் ஒளிபரப்பாகும் நிறைய சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகை தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு கோலங்கள் தொடர் புகழ் நடிகருடன் இணைந்து புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடர் நடித்து வந்தார், இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிநது.



அதேபோல் முதல் பாக வெற்றியை தொடர்ந்து ஒளிபரப்பான சத்யா 2 சீரியலும் முடிய இருக்கதாக தகவல்கள் குறிப்பிடப்படுகின்றது.



ஆனால் இந்த இரண்டு சீரியல் குறித்தும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.




Advertisement

Advertisement