• May 04 2024

கிராண்டானபிங்க் நிற புடவையில் ராணியை போன்ற அசத்தலான லுக்கில் ஜொலிக்கும் த்ரிஷா

stella / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.


இவர்களுடன் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷமி, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்டவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


இப்படத்தில்  த்ரிஷா குந்தவை கேரக்டரில் நடித்துள்ளார். இவரது போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. 


இந்நிலையில் இவர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அழகான லுக்கில் கலந்துக் கொண்டார். மிகவும் கிராண்டானபிங்க் நிற புடவையில்   ராணியை போன்ற அசத்தலான லுக்கில் கலந்து கொண்டார். அத்தோடு உள்ளே நுழைந்த த்ரிஷா, மணிரத்னத்தை ஆரத்தழுவி தன்னுடைய மரியாதையை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement