• May 18 2024

ஹிப்ஹாப் ஆதியின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள வீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 11 months ago

Advertisement

Listen News!

கோலிவுட் திரையுலகில், இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக மாறி இருப்பவர் ஹிப் பாப் ஆதி. ஒரு சில வெற்றி படங்களை கொடுத்து தனக்கான இடத்தை பிடித்து வளர்ந்து வரும் ஹிப் ஹிப் பாப் ஆதி, பாடி நடித்த, இசை ஆல்பங்கள் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

மேலும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. திரைப்படத்தை தாண்டி, திருக்குறள் மீது இவருக்கு அதிக ஈர்ப்பு உள்ளது. அதே போல் சமூக பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவர் தற்பொழுது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் வீரன். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் ஹிப்ஹாப் ஆதி தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement