• May 04 2024

TRP ரேட்டிங்கில் இடம்பிடித்த டாப் 10 சீரியல்கள்..! கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்..!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

ஒரு தொலைக்காட்சியின் தரத்தை நிர்ணயிப்பது டிஆர்பி ரேட்டிங். இதனை வைத்துதான் முன்னனி தொலைக்காட்சி எது என்பதனை விளம்பரதாரர்களால் அறிந்துகொள்ள முடியும். 


டிஆர்பி ரேட்டிங்கில் முன்னனி வகிக்கும் சேனல்கள் புகழை பெறுவதோடு மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கு அதிக தொகையினை விளம்பரதாரர்களிடமிருந்து பெற முடியும். இதற்காகத்தான் போட்டிபோட்டுக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் வழங்கி வருகின்றன. 


ஒவ்வொரு வாரமும், ரசிகர்கள் எந்த சீரியலை அதிகம் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதை, டிஆர்பி அடிப்படையில் தான் கணித்து கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த வருடத்தின் 33 வது வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்த சீரியல்கள் குறித்து, இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



1.கயல் 

2.எதிர்நீச்சல் 

3.சுந்தரி 

4.வானத்தை போல 

5.இனியா

6.மிஸ்டர் மனைவி 

7.பாக்கிய லட்சுமி 

8.ஆனந்த ராகம்

9.சிறகடிக்க ஆசை

10.பாண்டியன் ஸ்டோர் 

Advertisement

Advertisement

Advertisement