• Jun 26 2024

மேக்கப் இல்லாமல் சிறகடிக்க ஆசை நடிகை எப்படி இருக்காரு பாருங்க..! வைரல் வீடியோ!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்த நடிகை கோமதி ப்ரியா,  கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


பின்பு விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமானவர் .இந்த சுந்தரவள்ளி என்ற கேரக்டரில் இவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.

தற்போது விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை முக்கிய சீரியலாக இருந்து வருகிறது. அந்த சீரியலில் ஹீரோயின் மீனா ரோலில் நடித்து வருபவர் கோமதி பிரியா.


சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவ்-ஆக இருக்கும் இவர் தற்போது சுத்தமாக துளி கூட மேக்கப் இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.


Advertisement

Advertisement