• Sep 13 2024

இடுப்பில் நாய்க்குட்டியினை தூக்கி வைச்சு போஸ் கொடுத்த...ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகை..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி ஜூனியர்” எனும் ரியாலிட்டி ஷோ மூலம் கலைத்துறையில் அறிமுகமானவர்தான் கேப்ரியல் சார்ல்டன். 


அவர் இதனை தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “7C”எனும் தொடரிலும் நடித்துள்ளார். இதில் இவரின் நடிப்பை பார்த்து இவருக்கு சினிமாவில் “3” மூவியில் சுருதிஹாசனின் தங்கையாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. 


அதன் பிறகு வரிசையாக “ஒரு நாள்””அப்பா”போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிக அருமையாக விளையாடி இறுதி சுற்று வரைக்கும் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது விஜய் டிவி சீரியல் பக்கம் ஒதுங்கினார். ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.

சினிமா கனவில் இருந்து சீரியல் நடிகை ஆகிவிட்டாலும் மாடலிங் துறையின் மீது இருக்கும் ஆர்வத்தில் அவ்வப்போது கட்டழகை நச்சுன்னு காட்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது தனது நாய்க்குட்டியினை தூக்கி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement