• Apr 26 2024

‘துணிவு’ முழு படமும் ஓடிடியில்....சூப்பர் தகவல்வெளியானது

cine / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது  3-ம் நாள் முடிவில் ரூ.100 கோடி கிட்ட நெருங்கியதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான அஜித்,எச்.வினோத் இயக்கத்தில்,  ‘துணிவு’ ஜனவரி 11 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார்.படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாக்ஸ் ஆபிஸில் சூப்பரா கலக்கி வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement