• Apr 25 2024

வருகிறது “புதுப்பேட்டை 2”.!

cine / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் அண்மையில் ஹிந்தியில் வெளியான அட்றங்கி ரே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை.  இருந்தாலும் கூட இந்த திரைப்படம் இப்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டால் இந்த படத்தை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது எனலாம்.

விரைவில் “புதுபேட்டை 2 ” திரைப்படம் உருவாகவுள்ளதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement