• May 05 2024

நடிகை நயனின் கணவருக்காக இந்த நிலைமை... போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் மிக முக்கிய இயக்குநராக திகழ்பவர் தான் விக்னேஷ்சிவன்.

பல ஹிட் படங்கள் கொடுத்த அவர் அடுத்து அஜித் உடன் AK62 படத்திற்காக கூட்டணி சேர்வதாக இருந்தது, ஆனால் ஷூட்டிங் தொடங்கும் முன்பே அந்த படம் ட்ராப் ஆகி விட்டது.

அதனால் விக்னேஷ் சிவனின் அடுத்த பட அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


இவ்வாறுஇருக்கையில் விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டாகிராமில் ஹேர் ஆயில் விளம்பரப்படுத்தும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.


அதை பார்த்த நெட்டிசன்கள் 'எப்படி இருந்த மனுஷன்.. இப்படி இறங்கிட்டாரே' என கமெண்டில் அதிர்ச்சி உடன் பதிவிட்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement