• Mar 27 2023

53 வயதான நடிகை குஷ்பூவா இது!! எப்படி இம்புட்டு அழகா இருக்காங்க...வாயை பிளக்கும் ரசிகர்கள்!

Jo / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு. இவர் ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்துள்ளார்.

இதனை அடுத்து தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வருவதோடு தனது சுய கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலமும் தெரிவித்து வருகின்றார்.

 சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்,அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார்.வயதானாலும் இப்போ வரை குறையாத அழகில் ஜொலித்து வருகிறார்.தற்போது அவர் சேலையில் வெளியிட்ட புகைப்படங்கள் செம ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா என்று ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement