• Apr 16 2026

சூடம் காட்டி சூனியம் பண்ணுறாங்க..! புது சீரியலில் கமிட் ஆகிட்டாரா நம்ம கோபி? அவரே சொன்ன விஷயம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற சீரியல் என்றால் அது 'பாக்கியலட்சுமி' தான். 

இந்த தொடரின் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.


இந்த சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடித்துவரும் சதீஷ், மக்கள் மத்தியில் ஏற்கனவே பிரபலமானவர்.


இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில், இப்படி தான் எனக்கு டெய்லி சூடம் காட்டி சூனியமான சீன் வருது, நெருப்பை காட்டி நெருப்புல நடக்கிற மாதிரி சீன் வருது என பதிவிட்டுள்ளார்.

தற்போது அவரின் பதிவு ரசிகர்களை சிந்திக்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement