• Feb 23 2025

கைகோர்த்து வந்த நாக சைதன்யா - சோபிதா ஜோடி...! நெகட்டிவ் ட்ரோலில் சிக்கிய வீடியோ...!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் நாக சைதன்யா அவரது புது காதலியான நடிகை சோபிதாவை இரண்டாம் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் வரும் டிசம்பர் 4ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இது குறித்த தகவலும் வெளியாகி இருந்தது. 


திருமணம் அருகில் வருவதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் கைகோர்த்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


முன்னர் சோபிதா உடன் நாக சைதன்யா வெளியிட்ட ஒரு லிப்ட் போட்டோவுக்கு மோசமான கமெண்டுகள் தான் வந்தது.  அதை பெரிதாக பொருற்படுத்ததா இவர்கள் அடுத்தகட்ட வேளைகளில் இறங்கிவிட்டார்கள். அதே போல தற்போது வெளியான விடீயோவிற்கும் சமந்தா பெயரை குறிப்பிட்டு பல்வேறு கமெண்டுகள் வருகிறது. இதோ அந்த வீடியோ  


Advertisement

Advertisement