• Jan 09 2026

நடிகை நயன்தாராவில் ஏற்பட்ட நம்ப முடியாத திடீர் மாற்றம்..!

Mathumitha / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த முன்னணி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்கினேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் பின்னர் பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். மேலும் தற்போது இவரது பல செயற்பாடுகள் பலருக்கும் பிடிக்காமல் விமர்சிக்கப்பட்டு வந்தார்.


மூக்குத்தி அம்மன் 2 படத்தின் ஷுட்டிங்கில் நயன்தாரா மிகவும் திமிராக நடந்து கொண்டமையினால் படத்தின் இயக்குநர் சுந்தர்சி தமன்னாவை ஹீரோயினாக மாற்ற இருப்பதாக ஒரு சில வதந்திகள் வெளியாகி இருந்தன. அதைவிட படத்தின் பூஜை நிகழ்விலும் மீனாவை கண்டுக்காமல் இருந்தது நிகழ்விற்கு நேரத்துக்கு வராமல் சர்ச்சையை ஏற்படுத்தினார்.


இந்த நிலையில் தற்போது நயன்தாராவின் போக்கில் பயங்கர மாற்றம் ஏற்படுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது ஷுட்டிங்கின் போது அவர் கேரவனுக்கு உள்ளேயே போறதில்லையாம் ஷுட்டிங் முடிந்ததும் அனைவருடனும் சேர்ந்து சிரிச்சு கதைச்சு fun பண்ணுவதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement