• Apr 15 2026

பிக் பாஸ் வீட்டிற்கு அதிரடியாக வந்த டைட்டில் வின்னர்! மாயாவிற்காக பேசிய கேவலமான பொய்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் பரபரப்பாக நகர்கின்றது. இதற்கு காரணம் இன்னும் ஒரு சில நாட்களில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யாரென தெரிந்து விடும் என்பதால் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் இன்றைய தினம் வெளியான முதலாவது ப்ரோமோவில், விக்ரம் உள்ளே வருகிறார்.


அதன்படி உள்ளே வந்த விக்ரம் நேரே மாயா டீம் கூட தான் போய் பேசுகிறார். அதில், நான் வெளிய போய் பார்த்தா எல்லாமே வேற மாதிரி தான் இருக்கு. மக்கள் பாக்கிறது வேற மாதிரி தான் இருக்கு என்று மணியை குத்திக்காட்டி சொல்லுகிறார்.


மறுபக்கம் விஷ்ணு,பிக் பாஸ் வீட்டுக்கு உள்ள கூல் சுரேஷ் அண்ணா வந்தா ஜாலியா இருக்கும். இவங்க எங்க எங்களோட கதைக்க போறாங்க என சொல்லுகிறார்.


அத்துடன், டைட்டில் வின்னர் என்றாலே விக்ரம் பெயர் தான் வருது. இது கப்பு வாங்கினா என்ன வாங்க இல்லாட்டி என்ன என்பது போல கூறியுள்ளார் விக்ரம்.



Advertisement

Advertisement