• Apr 15 2026

பிக் பாஸ் பூர்ணிமாவை மரண கலாய் கலாய்த்த ADK.. வைரலாகும் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட  நிலையில், அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.

பிக்பாஸ் வீட்டின் ஆரம்பத்தில், விசித்ரா, நிக்சன், மாயா, பூர்ணிமா, சரவணன் விக்ரம், அக்ஷயா, விஜய் வர்மா, பாவ செல்லத்துரை, உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் சென்றனர்.


எனினும், தற்போது இறுதி பைனலுக்கு 5 போட்டியாளர்கள் மட்டுமே நுழைந்த நிலையில், அவர்களுக்கு இடையிலான போட்டியும் கடுமையாக உள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறிய பூர்ணிமா தொடர்பில், பிக் பாஸ் முன்னாள் போட்டியாளரான ADK எனும் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்  அவரை கலாய்த்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதோ அந்த வீடியோ....




Advertisement

Advertisement