• Jan 18 2025

அஜித் தொடர்பில் வெளியான புதிய வீடியோ!மீண்டும் பந்தயத்தில் தல அஜித்!படம் நடிப்பாரா இல்லையா?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் மத்தியில் தன் நடிப்பின் மூலமும் தீவிர விடாமுயற்சியில் சண்டை காட்சிகள் செய்வது போன்ற விடயங்களில் இடம்பிடித்துள்ளார்.


அது மட்டுமல்லாது கார் ரேஸிங்க் செய்வதிலும் வல்லவராக இருந்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வளவாக அக்கடிவாக இருப்பது குறைவு இருப்பினும் சமீபத்தில் இவரது சில புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகி வருகின்றது.


தற்போது விடாமுயற்சி,குட் பாட் அக்லி என மிகவும் பிஸியாக இருக்கும் இவர் தற்போது பாஸ் கொட்டேன் பந்தயத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மற்றும் அந்த இடத்தில் தல நண்பர்களுடன் உரையாடும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement