• May 18 2024

பிக் பாஸ் வீட்டில் உள் நுழைந்த புது போட்டியாளர்-அந்த வைல்ட் கார்ட் என்றி யார் தெரியுமா...?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு தினமும் ஏராளமான சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பு நிறைந்த சம்பவங்களாக சென்று கொண்டிருக்கிறது.

விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லை என்பதால், இதற்கு முந்தைய சீசன்களை போலவே இந்த முறையும் நல்ல வரவேற்பை பிக்பாஸ் நிகழ்ச்சி பெற்று வருகிறது.

இந்த பிக்பாஸ் சீசனில் இதுவரை இல்லாதவாறு 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளர்.

நாற்பது நாள் கழித்து நடப்பதெல்லாம் இந்த சீசன் 4ம் நாளே நடக்கிறது என கமல்ஹாசனே கூறி உள்ளார்.



எனினும் தற்போது ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார். விஜய் டிவி மைனா நந்தினி தான் தற்போது வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.



அவர் முதல் நாளே பிக் பாஸ் வருவார் என கூறப்பட்ட  நிலையில் தற்போது ஒரு வாரம் தாமதமாக அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருக்கிறார். 




Advertisement

Advertisement