• May 09 2024

ஜுன்ஸ் ரிசேட் அணிந்து செம ஹான்சம் லுக்கில் நிற்கும் நடிகர் சூரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் ,சூர்யா ,விஷால் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபல்யமானவர் தான் சூரி. இவர் மறுமலர்ச்சி என்னும் திரைப்படத்தில் தான் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் தான் தமிழில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தான் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அதிலிருந்து பரோட்டா சூரி என்றும் அழைக்கப்பட்டு வருகின்றார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்ற இவர் தற்பொழுது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அந்த வகையில் வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தற்பொழுது இவர் ஜுன்ஸ் ரிசேட் அணிந்து செம ஹான்சம் லுக்கில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவற்றை ரசிகர்கள் தமது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement