தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரை ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் திலகம் சிவாஜி.இவ்வாறு இருக்கையில் இவரின் பேரன் தான் தான் நடிகர் விக்ரம் பிரபு.
இவர் நடிப்பில் வெளியாகியிருந்த சில திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடிப்பதில் சிறந்தவராகவும் விளங்குகின்றார்.
கும்கி படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்கள் அமையவில்லை. அந்த குறையைப் போக்கும் விதமாக சமீபத்தில் அவர் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் போக்கியது. மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் பிரபுவுக்கு ஒரு ஹிட் படமாக அமைந்து, விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைக் குவித்தது.
இதையடுத்து இப்போது விக்ரம் பிரபு அடுத்ததாக புதுமுக இயக்குனர் ஹரேந்தர் இயக்கும் ‘இரத்தமும் சதையும்’ திரைப்படத்தில் நடிக்கிறார். அத்தோடு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
பிற செய்திகள்:
- நடிகை ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?- பங்களாவின் மதிப்பே இவ்வளவு பெறுமதியா?
- எனது 23 வயதில் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்- நீண்ட பதிவினைப் போட்ட பிரபல சீரியல் நடிகை
- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்- கண்கலங்கிய நபர்
- “முடியாதுமூடிட்டு போடி” பிரபல சீரியல் நடிகையை திட்டிய காஜல்- ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வரும் ரசிகர்கள்
- ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய்- அடுத்த ஷுட்டிங் எங்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!