பிரமாண்ட இயக்குநரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இத்திரைப்படம் பிரமாண்ட செலவில் எடுக்கப்பட்டதோடு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியுள்ளது .
இந்த திரைப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாகியுள்ளதோடு தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் சிலர் நடித்துள்ளர்.இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டர்களையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தனர்.
இப்படத்தின் டீசரை வெளியிட்ட திட்டமிட்ட படக்குழு இதனை தஞ்சையில் வைத்தால் பொருத்தமாக இருக்கும் எனத் திட்டம் இட்டுள்ளனராம்.
இந்த டீசர் வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் இந்த விழாவில் லைகா நிறுவனர் சுபாஷ்கரண் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
- 30 மொழிகளில் வெளியாகவுள்ள சுழல் வெப் தொடரின் ட்ரெய்லர் ரிலீஸ்-மெயின் காரக்டரில் இவரா நடித்துள்ளார்?
- திருச்சிற்றம்பலம் படத்திலிருந்து வெளியாகிய புதிய அப்டேட்-இதுக்கு தானே இவ்வளவு வெயிட்டிங்
- விக்ரம் படத்தின் டைட்டில் பாடல் எந்த பாடலின் காப்பி தெரியுமா?- இப்படி ஒரு தவறை செய்திட்டாரே அனிரூத்
- ‘கே.எஸ் ரவிக்குமாரும் ஒரு நடிகர்’ – வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல திரைப்பட விமர்சகர்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!