• Jul 27 2024

படம் லவ் டுடே பார்ட் 2 மாதிரிதான் போலயே டைரக்டர் யாருனு தெரிஞ்சா அசந்துருவிங்க? பிரதீபுக்கு அடிச்ச ஜாக்பார்ட்

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

பல கொடிகள் செலவு செய்து முன்னனணி நடிகர்களை வைத்து எடுத்தால் மாத்திரமே படங்கள் ஓடும் என கூறியவர்கள் மத்தியில் நல்ல புதுமையான கதைகளுடன் யார் நடித்தாலும் வெற்றி பெறலாம் என நிரூபித்தவர் நடிகரும் , இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் ஆவார். இந்த நிலையிலேயே இவர் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பணியாற்றும் அனைத்து டெக்னிஷியன்ஸ் விபரம் வெளியாகி உள்ளது.


ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர் முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற அருமையான திரைப்படத்தை அவரே இயக்கி அவரே நடித்தும் இருந்தார். குறித்த படம் 100 கொடியையும் தாண்டி வசூல் செய்த நிலையிலேயே பெரிதும் பிரபலமான இவர் சமீபத்தில் பல படங்களில் நடித்தும் வருகின்றார்.


அவ்வாறே விக்னேஸ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.சி என்ற திரைப்படத்தில் நடித்தும் வருகின்றார். அதனை தொடர்ந்தே சமீபத்தில் கோட் படத்தை தயாரிக்கும் பிரபலமான எ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். குறித்த படத்தை ஓ.மை கடவுளே என்ற அருமையான நகைச்சவை திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே இயக்குகின்றார். இதனால் குறித்த படம் லவ் டுடே போன்று இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்க படுகின்றது. மற்றும் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் அணைந்து டெக்னிஷியன்ஸ் உடைய விபரம் இதோ


Advertisement

Advertisement