• May 09 2024

தளபதி 66 படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - வசூல் குவிக்குமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

10வது வயதில் வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனவர் தான் நடிகர் விஜய்.இவர் ஆரம்பகாலத்தில் தந்தை இயக்கிய படங்களில் நடித்து இருந்தாலும் 10 படங்களின் பின்னரே ரசிகர் மத்தியில் இவருக்கென்ற அங்கீகாரம் கிடைக்கப்பெற்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கின்றார்.

இவ்வாறு இருக்கையில் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் அப்படத்தின் ஷூடிட்ங் ஹைதெராபாத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தன. எனினும் இதனைத்தொடர்ந்து அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்புகாக கொல்கத்தாவிற்கு படக்குழு செல்வதாகவும் தகவல் வெளியானது.

மேலும் சமீபத்தில் கூட பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்தை USA-வில் விநியோகம் நிறுவனமே தற்போது தளபதி 66 படத்தையும் வெளியிடவுள்ளது. USA-வில் பீஸ்ட் திரைப்படம் $1.38 million செய்து, அங்கு அதிக வசூல் செய்த விஜய் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது.

எனினும் இப்பொது அதே நிறுவனம் பொங்கல் 2023 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள தளபதி 66 படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement