தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக விளங்கும் விஜய் தற்பொழுது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
மேலும் ஆக்ஷன், காமெடியுடன், காதல், மோதல் என அம்சங்களுடன் உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா சரத்குமார் குஷ்பு ஷாம் பிரகாஷ் ராஜ் எனப் பலரும் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விஜய் குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது வீட்டில் எவ்வளவு வாகனங்கள் இருந்தாலும் விஜய் விரும்புவது சைக்கிள்தானாம். ஷோபா இதுகுறித்து கேள்வி எழுப்பினாலும் பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு எதுக்கும்மா கார் என்று கேட்பாராம் விஜய். இதேபோல பள்ளிக்கு அவர் எடுத்துவரும் மதிய உணவு கேரியரை பார்த்துவிட்டு, எதுக்கு இங்க கொண்டு வந்து கஷ்டப்படுகிறீங்க நானே வந்து சாப்பிடுவேன் என்று கூறுவாராம்.
இவரின் இந்த சிம்பிளிசிட்டியைப் பார்த்து பிரபலங்கள் பலரும் தமது வா்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- “என்னை ஏன் விக்ரம் படத்திற்கு கொண்டு வந்தீங்க..? ” ஜாபர் சாதிக் கேட்ட கேள்விக்கு நச்சு என பதில் கூறிய லோகேஷ்..!
- இப்படி இறங்கிட்டிடாங்களே இந்த தமிழ் நடிகை: அழகை வைத்து பேரம்; ஒருநாளைக்கு ஒன்றரை லட்ஷமாம்!
- நயனின் திருமணத்திற்கு நம்ம சூப்பர் ஸ்ரார் என்ன பரிசளித்துள்ளார் தெரியுமா..? சொக்கிப்போன தம்பதிகள்..!
- பிரபல நடிகர் மீது புகார் எழுப்பிய ராஷ்மிகா மந்தனா…நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!