• Jan 18 2025

வைரலாகும் பிரபல நடிகரின் மகளின் பிரக்னன்ஸி போட்டோஷூட்..!

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி குணசித்திர மற்றும் காமெடி நடிகரான எம்.எஸ்.பாஸ்கர் ஆரம்ப காலத்தில் நகைச்சுவை நடிகராக நம்மையெல்லாம் சிரிக்க வைத்தாலும் சமீபத்தைய  திரைப்படங்களில் நம்மையெல்லாம் வியக்க வைக்கும் அளவில் அழுத்தமான கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்.

Album - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண ஆல்பம் | msbhaskar daughter  marriage

இவரது மகள் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கர்ப்ப கால புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.கடந்த 2021 ஆம் ஆண்டு எம்.எஸ்.பாஸ்கரின் மகள்  ஐஸ்வர்யா சுதாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார்.

Album - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண ஆல்பம் | msbhaskar daughter  marriage

முன்னணி நடிகரான எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவும் டப்பிங் கலைஞர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல முன்னணி நடிகைகளுக்கு திரையில் குரலை கொடுத்திருக்கிறார்.இவரின் திருமணம் பெரும் நட்சத்திரங்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிலையில் தற்சமயம் நிறையமாத கர்ப்பிணியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா தனது கர்ப்பகால புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இப் பதிவானது பலரது வாழ்த்துக்களோடு தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement