• May 19 2024

தளபதியின் 66 படத்தில் இணைந்த பிக்பாஸ் சீசன் 4 இன் பிரபல நடிகை- அட சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலிலும் அள்ளிக் குவித்தது.

இதனைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் முக்கிய நடிகர்களான பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி இந்த படத்தின் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சம்யுக்தா இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி யோகிபாபு இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மேலும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவல் இனிமேல் தான் வெளிவரும் என்பதால் ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement