• Aug 23 2025

சமூக வலைத்தளம் மொத்தத்தையும் தன் வசமாக்கிய "தங்கலான்" போஸ்டர்கள் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

நாளுக்கு நாள் ரசிகர்கள் அனைவரதும் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த 'தங்கலான்' திரைப்படம் வெளியாக இன்னும் இருப்பது ஒரே ஒரு நாள் தான்.இந்நிலையில் சமூக வலைத்தளம் மொத்தத்தையும் தன் வசமாகியுள்ளது தங்கலான் படத்தின் வரவேற்பு போஸ்டர்கள்.


இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படம் ஓர் வரலாற்று புனைவாக வெளிவர உள்ளது.நடிக்க சொன்னால் கதாபாத்திரமாகவே வாழும் ஓர் நடிகர் படையை தேர்ந்தெடுத்திருக்கும் ரஞ்சித் ரசிகர்கள் அனைவர்க்கும் திரையில் பெருவிருந்தொன்றை தர காத்திருக்கிறார்.


இந்நிலையில் நாளைய தினம் வெளியாகவுள்ள 'தங்கலான்' படத்தின் ப்ரோமோஷனுக்காக மணிக்கொருமுறை சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அறிவிப்பு போஸ்டர்கள் மொத்த வலைத்தளங்களையும் தம் கட்டுக்குள் கொண்டுவந்து போல்  ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.


Advertisement

Advertisement