• May 07 2024

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் டீசர் ரிலீஸ்- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்து இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அயலான் பிரின்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். அதில் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் ஆனது அவ்வப் போது வெளியாவதைக் காணலாம்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படமான மாவீரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement