• Jul 27 2024

ஆஸ்காருக்கு தெரிவாகிய தமிழ் திரைப்படம்! x தளத்தில் பதிவிட்டு நடிகர் உருக்கம்!

Nithushan / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி பல வெற்றிகள் , பல சாதனைகள், பல விருதுகளை வென்றாலும் உலக அளவில் பெருமை படுத்தப்படவில்லை அவ்வாறே சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த பார்க்கிங் திரைப்படம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.


ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது இயக்குனராக அறிமுகமாகி எழுதி இயக்கிய திரைப்படம் பார்க்கிங் ஆகும். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கீழ் சுதன் சுந்தரம் மற்றும் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் , எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


இந்த நிலையிலேயே இந்த படம் குறித்த 'பார்க்கிங்' படத்தின் திரைக்கதையை தனது நூலகத்தில் வைப்பதற்காக கேட்டுள்ளது ஆஸ்கர் அகாடமி இதனை X தளத்தில் பதிவிட்டு 'ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடிப் போகும்' என ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.


Advertisement

Advertisement