• Sep 27 2023

'காவாலா' பாடலில் ஐட்டம் ஷாங் ஆடிய தமன்னாவா இது..? இப்போ சேலையில் எப்படி இருக்காங்க பாருங்க..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக இருப்பவர் தான் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் தொடர்ந்து  விஜய், ஜெயம் ரவி, கார்த்தி, என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.


குறிப்பாக தெலுங்கில், இவர் பிரபாஸுக்கு ஜோடியாக பாகுபலி படத்தில் நடித்தது, தமன்னாவை உலக அளவில் கவனிக்க வைத்தது. எனவே பாகுபலி படத்திற்கு பின்னர், தெலுங்கு திரையுலகிலும், ஹிந்தியிலும் பிசியாக மாறியுள்ளார்.


இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இவ்வாறாக நடிப்பில் பிசியாக இருந்துவரும் தமன்னா சமூக வலைத்தளங்களிலும் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர்.


இந்நிலையில் இவர் தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement