• Sep 30 2023

அந்த பிரபலத்தின் குழந்தைகளுடன் விளையாடும் நடிகை சமந்தா - கியூட் வைரல் வீடியோ!!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

ரூ. 500 சம்பளத்துடன் மாடலிங் துறையில் சம்பாதிக்க ஆரம்பித்த சமந்தா பயணம் மிகவும் வெற்றிகரமாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சமந்தாவின் திரைப்பயணம் உச்சத்தை எட்டி வருகிறது.

சினிமாவை தாண்டி சொந்தமாக நிறைய தொழில்களையும் கவனித்து வரும் சமந்தா கடந்த சில வருடங்களாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்.

இதனால் வெளிநாட்டில் சிகிச்சை பெறும் சமந்தா அவ்வப்போது ஆன்மீக சுற்றுலாவும் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் நடிகை சமந்தாவின் கியூட்டான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதாவது சமந்தா தனது நெருங்கிய தோழியும், பாடகியுமான சின்மயி குழந்தைகளுடன் விளையாடும் வீடியோ வெளியாக ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருவதுடன், லைக்குகளையும் குவிந்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement