• May 19 2024

தடல்புடலாக நடக்கும் ஸ்வேதாவின் கல்யாண ஏற்பாடுகள்... அஞ்சலியின் நலுங்கு பங்ஷனில் திடீரென நுழைந்த விக்கி... அதிர்ச்சியில் வேதநாயகம்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் ஸ்வேதா "ஏதாவது பண்ணி கூடிய சீக்கிரமே எனக்கும் விக்கிக்கும் கல்யாணம் பண்ணி வையுங்க" எனக் கூறி கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்கின்றார். பதிலுக்கு விக்கியின் தந்தை "அடுத்த முகூர்த்தத்திலேயே விக்கிக்கும் ஸ்வேதாவிற்கும் கல்யாணம்" நடக்கும் எனக் கூறுகின்றார்.


மறுபுறம் அஞ்சலிக்கு நலுங்கு பங்ஷன் நடக்கின்றது. அதில் வேதநாயகம் "எல்லாரும் நலுங்கு வச்சாச்சு தானே யாரும் பாக்கி இருக்கா" எனக் கேட்கின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த விக்கி நாங்க இருக்கோம் எனக்கூறி அனைவருக்கும் ஷாக் கொடுக்கின்றார். இவ்வாறாக இந்த ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement