• Jan 19 2025

சரத்குமார் வீட்டு பங்ஷனில் சிம்பிளாக கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலக்ஷ்மியின் திருமண கொண்டாட்டமே கடந்த சில தினங்களாக பேசுபொருளாக உள்ள நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள புகைப்படம் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களிடம் பேசுபொருளாகி விட்டது.

article_image3

நடிகை வரலட்சுமியின் சங்கீத் பங்க்ஷனுக்கு தம்பதி சகிதமாய் வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா மணமக்களை முதல் ஆளாக வாழ்த்தினார்கள். அவர்கள் இருவரும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்து செல்லப்படும் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. 

article_image2

மிகவும் சிம்பிளாக வந்து வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட  சூப்பர் ஸ்டாரின் சிம்ளிஸிட்டி அவரின் ரசிகர்கள் மத்தியில் அவருக்கான தனியிடத்தை கொடுத்திருக்கிறது.தமிழ் திரையுலகினர் தாண்டி அரசியல் பிரமுகர்கள் வரை கலந்து கொண்ட இவ் நிகழ்வில் சூப்பர் ஸ்டாரின் வருகை ஹைலைட்டாக அமைந்தது.


Advertisement

Advertisement