• Apr 30 2024

அந்த ஆடை மட்டும் அணிந்து சென்ற ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்..வைரல் வீடியோ இதோ!

Jo / 8 months ago

Advertisement

Listen News!

80, 90 களில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தற்போது பிஸி நடிகையாக மாறியுள்ளார்.

தற்போது இவர் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.இவர் தனது கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

நடிப்பை தாண்டி ஜான்வி கபூர் பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். இந்நிலையில் இவர் படு கவர்ச்சியான உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துள்ளார்.

இந்த வீடியோவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.



Advertisement

Advertisement

Advertisement