• May 18 2024

எஸ்.ஜே சூர்யாவின் கடமையை செய் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்- இது என்ன புது நோயாக இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பல இயக்குநர்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் எஸ்.ஜே சூர்யா. இவர் வாலி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதையடுத்து பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படத்தை இயக்கியதோடு பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கின்றார்.

இந்த நிலையில் இவர் தற்பொழுது கதாநாயகனாகவும் வில்லன் கதாப்பாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அந்த வகையில் இவர் கதாநாயகனாக நடித்த கடமையை செய் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement