தமிழ் சினிமாவின் குறுகிய காலத்தில் தனது விடா முயற்சியினால் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகர்த்திகேயன். சமீபகாலமாக இவர் தேர்வு செய்து நடித்து வரும் 100 கோடிக்கு அதிகமான வசூல் சானை செய்து வருகின்றது.அதிலும் டான், டாக்டர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.
இதனை அடுத்து இவரது நடிப்பில் அயலாான் பிரின்ஸ் மாவீரன் ஆகிய திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இதில் மாவீரன் திரைப்படத்தின் ஷுட்டிங்கானது பட்ஜெட் பிரச்சினையால் இன்றைய தினம் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவரின் மகள் ஆராதனா தற்போது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் ஆராதனா இதற்கு முதல் கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடியிருந்தார். அந்தப் பாடலின் மூலமே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் என் நெருங்கிய தோழி ஆகிவிட்டார்’- பிரபல நடிகையைப் புகழ்ந்த தனுஷ்
- இரண்டாவது முறையாக புதிய மாடல் காரை வாங்கிய ஜிபி முத்து – அடடே இது இத்தனை கோடி பெறுமதியானதா?
- ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் கதாநாயகி ப்ரியாவை சல்வாரில் பார்த்திருக்கின்றீர்களா?- வேற லெவல் கிளிக்ஸ்
- பெரிய ரம்பா தொட போவியா- பிரபல காமெடியன் சொன்ன ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த மறைந்த நடிகர் விவேக்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!