• May 13 2025

சித்தார்த் நடிப்பில் "3BHK "திரைப்படம் ....! படக்குழு வெளியீட்ட அறிவிப்பு ....!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக ,பாடகராக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் சித்தார்த். இவர் நடிப்பில் வெளிவந்த "சித்தா" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்து வரும் இவர்" 3BHK " என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்திற்கான வெளியீட்டு  திகதியினை படக்குழு அறிவித்துள்ளது .


இயக்குநர் ஸ்ரீகணேஷ்  இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் "3BHK " திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்னர் ."குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட  இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இந்த படத்திக்கான ரீலிஸ் திகதி படக்குழு அறிவித்துள்ளது அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 4 ஆம் திகதி திரையரங்களில் வெளியிடப்படும் எனத் தகவல்கள்  சமூக வலைத்தளங்களில்  வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களையும்  பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement