• May 19 2024

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான I'm So Cool பாடலின் சூட்டிங் வீடியோ- எப்படி இருக்கு என்று பாருங்க

stella / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன்.காமெடியனாக தனது கெரியரை ஆரம்பித்து பல ரியாலிட்ரி ஷோக்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் தான் இவர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.

இவரது நடிப்பில் வெளியாகிய டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன. இறுதியாக வெளியாகிய பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.ல் முடிவடைந்தது.

இதனை அடுதத மாவீரன் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் முடிவடைந்தது.இப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது.

இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய திரைப்படங்களில் ஒன்று தான் தான் காக்கி சட்டை. இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில்  காக்கி சட்டை படத்திற்காக எடுக்கப்பட்ட பாடல் ஒன்றின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.இந்த வீடியோ வைரலாகி வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement