• Sep 21 2024

மனசளவுல அவ குழந்தை டா..! திடீரென அர்ச்சனா பக்கம் சாய்ந்த நிக்சன்! வைரலாகும் வீடியோ

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், அர்ச்சனா பற்றி பேசிய நிக்சன் அவ மனசு அளவில ஒரு குழந்தை என சொல்லி உள்ளார்.

அதன்படி, சரவண விக்ரமுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.


பிக்பாஸ் சீசன் 7ல் நிக்சனும் ஐஸ்வர்யாவும் கண்ணாடி வழியாக முத்தமிட்டுக் கொண்ட அந்தக் காட்சி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை தொடர்ந்து ஐஷு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இவ்வாறான நிலையில், நிக்சன் தற்போது அர்ச்சனாவை பற்றி கதைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement